Showing posts with label சுவாமி நித்தியானந்தா. Show all posts
Showing posts with label சுவாமி நித்தியானந்தா. Show all posts

Thursday, 4 March 2010

நிதியானந்தவின் காமலீலை : நீளும் நடிகைகளின் பட்டியல்.

"காதவைத்திற காற்று வரட்டும்" புகழ், நித்தியானந்தாவின் காமலீலை தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வீடியோவில் தெரியும் பெண், நடிகை ரஞ்சிதா என, தினகரன் நாளேடு உறுதிப்படுத்தியது. ரஞ்சிதாவுடன் நின்றுவிடாமல் இந்த சர்ச்சை, பல நடிகைகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது. நித்தியானந்தாவின் லீலைகளில் தொடர்புபட்ட நடிகைகளின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இது தொடர்பாக, தினகரனில் முன்னர் வெளியாகிய செய்திகளை எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். அந்த வரிசையில், தினகரனில் வெளியான புதிய செய்தியும் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.


நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் : நெருங்கிய நடிகைகள் பட்டியல் நீள்கிறது!

நித்தியானந்தாவுடன் இருப்பவர் யார்? ரஞ்சிதாவா? ராகசுதாவா?


சுவாமி வேடம்போட்ட நித்தியானந்தாவின் காம லீலைகள் வீடியோ காட்சிகளாக வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நிதியானந்தாவுடன் இருக்கும் இளம் பெண் யார் என்பது வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், Sun News தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட செய்தியின்படி அந்தப் பெண் R எனும் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட தமிழ் திரைப்பட நடிகை என்பது தெளிவாகிறது.

இதனடிப்படையில் நடிகை ரஞ்சிதாவின் பெயர் இந்த சர்ச்சையில் அடிபட்டாலும், புதிதாக ஒரு பெயரும் இப்போது உலாவருகிறது. வீடியோவில் தெரிவது நடிகை ராகசுதாவா எனவும் ஒரு வதந்தி உலாவருகின்றது. Sun News தொலைக்காட்சி அல்லது இதனுடன் தொடர்புபட்ட எவரேனும் வெளிப்படையாக சொல்லும் வரை வதந்திகளுக்கு குறைவிருக்காது.

நடிகை ராகசுதா, தினமும் என்னைக் கவனி, ஐயர் IPS, முள்ளில் ரோஜா, தங்கத்தின் தங்கம் போன்ற படங்களில் நடித்தவர். நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவினால் நாடோடித்தென்றல் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டவர். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ராகசுதா, சில காலங்களுக்கு முன்பு தனது காமலீலை சர்ச்சைகளால் பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கேயிருக்கும் படம் ரஞ்சிதாவினுடையது.

தொடர்புபட்ட செய்திகள் :

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog