மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் பையா படத்தின் விநியோகஸ்தர் உரிமையை, தயாநிதி அழகிரி வாங்கியிருக்கிறார்.
Showing posts with label Yuvan Sankar Raja. Show all posts
Showing posts with label Yuvan Sankar Raja. Show all posts
Monday, 15 March 2010
ஏப்ரல் 2 இல் 'பையா' திரைக்கு வருகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி ஹீரோ கார்த்தி மற்றும் முன்னணி ஹீரோயின் தமன்னாவின் நடிப்பில் 'பையா' திரைப்படம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 2 ம் திகதி திரைக்கு வருகிறது. லிங்குசாமி இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் பையா படத்தின் விநியோகஸ்தர் உரிமையை, தயாநிதி அழகிரி வாங்கியிருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் பையா படத்தின் விநியோகஸ்தர் உரிமையை, தயாநிதி அழகிரி வாங்கியிருக்கிறார்.
Monday, 1 March 2010
இனி, செல்வராகவனின் படங்களின் யுவனுக்கு இடமில்லை
| இயக்குனர் செல்வராகவனின் காற்று இப்போது இசையமைப்பாளர் G.V.பிரகாஷின் பக்கம் அடிப்பதுபோல் தெரிகிறது. செல்வராகவனின் அடுத்த படத்திற்கு இசையமைக்க பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இதுநாள் வரைக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் செல்வராகவனின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர்கள் இருவரினதும் கூட்டில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பிரபலமடைந்திருந்தன. ஆனால் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கு யுவனை ஒப்பந்தம் செய்யவில்லை. மீண்டும் யுவனுடன் இணைந்து பணியற்றுவீர்களா என செல்வராகவனிடம் கேட்ட பொது, இனிமேலும் அதற்கு சாத்தியமில்லை என பதிலளித்திருக்கிறார். அஜித் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இயக்குவதற்காக சரியான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருப்பதாக இயக்குனர் செல்வராகவன் மேலும் கூறினார். |
Subscribe to:
Posts (Atom)