Showing posts with label சரத்குமார். Show all posts
Showing posts with label சரத்குமார். Show all posts

Saturday, 6 March 2010

ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை : சரத்குமார்

நடிகை ரஞ்சிதாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் இடையில் இருந்த தொடர்புகளை Sun News தொலைக்காட்சியும், தினகரன் பத்திரிகையும் அம்பலப்படுத்தியதும், அதன்பின்னர் இருவரும் மாயமாகிவிட்டதும் யாவரும் அறிந்த விடயம். இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியாததால் ஒவ்வொருவரும் தத்தமது அறிவிற்கு எட்டியதுபோல் ஊகங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவீர்களா என சரத்குமாரிடம் கேட்கப்பட்டதற்கு, "அவர், நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை. அப்படியிருக்கும் போது நாங்கள் எப்படி அவரை நீக்குவது?" என பதிலளித்திருக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog