| கடந்த வார இறுதியில் நடிகை ஹேமமாலினியின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக அறியவருகிறது. கொள்ளையிடப்பட்ட நகைகளின் மதிப்பு இந்திய ரூபாயில் 80 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமையே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், ஞாயிற்றுகிழமையே இதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது. புகாரின் பேரில் வீட்டு பணியாளர்கள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருப்பதாக மேலும் அறியக்கிடைக்கிறது. |
Showing posts with label Hema maalini. Show all posts
Showing posts with label Hema maalini. Show all posts
Tuesday, 2 March 2010
பிரபல நடிகையின் வீட்டில் கொள்ளை
Subscribe to:
Posts (Atom)
