| ஆயுத போராட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. ஆயுத போராட்டம் திரைப்படத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். அவரேதான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஜெய் அகஷிற்கு ஜோடியாக ப்ரீத்தி மீனல் மற்றும் அனிதா ரெட்டி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சசிகிரண், ரேனுகுண்டா feme , தீப்பெட்டி கணேஷ் நிராஜ் புரோஹித், ஆதித் ஸ்ரீநிவாஸ் மற்றும் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு நந்தன் ராஜ் இசையமைக்கிறார். சாய் சதீஷ் ஒளிப்பதிவாளராக கடைமையாற்றுகிறார். படப்பிடிப்பின் பெரும்பான்மையான பகுதிகளை தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் சீனாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மே மாதம் 14 ம் திகதி இப்படத்தை வெளியிட எண்ணியுள்ளனர். ஜெய் அகஷின் கருத்துப்படி, இந்தப் படம் காதலுடன் கூடிய சண்டைக் கதையை அடிப்படையாக கொண்டது என தெரிகிறது. ஆயுத போராட்டம் திரைப்படத்தின் கதையானது, இலங்கை, இந்திய போராளிகளின் கதையை அடிப்படையாக கொண்டது எனவும் தெரியவருகிறது. ஜெய் அகஷின் காதலன் காதலி படப்பிடிப்பு நிறைவடைந்து, படம் வெளியிட தயாராக உள்ளதாகவும், விரைவில் வெளியிட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. |
Showing posts with label Ayutha Porattam. Show all posts
Showing posts with label Ayutha Porattam. Show all posts
Tuesday, 2 March 2010
ஆயுத போராட்டம் திரைப்படத்தின் புகைப்படங்கள்.
Labels:
Anitha Retti,
Ayutha Porattam,
Films,
Gallary,
Jay Akash,
photo,
Preeti Menal,
திரைப்படங்கள்,
படங்கள்
Subscribe to:
Posts (Atom)














