Showing posts with label நீத்து. Show all posts
Showing posts with label நீத்து. Show all posts

Thursday, 4 March 2010

"கால் கொலுசு" படப்பிடிப்பில் விபத்து.

சதீஷ், நீத்து, சஹானா, பிருந்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம், கால் கொலுசு. இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே புதுமுகங்கள். தேனியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாககொண்டு, இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. தேனிக்கு அருகில் ஒரு இடத்தில் படப்பிடிப்பிலிருந்தபோது, கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்திலிருந்து சதிஸ் மற்றும் நீத்து ஆகியோர், சறுக்கி விழுந்தனர். எனினும், தெய்வாதீனமாக, மரக்கிளைகளை பிடித்துகொண்ட இருவரும், காப்பாற்றப்பட்டனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog