
ராஜேந்தர் மேலும் கூறியதாவது, தனது மகள் தமிழ் இலக்கியாவிற்கு தகுந்த மணமகனை தேடிக்கொண்டிருப்பதாகவும் பெரும்பாலும் அவரது திருமண செய்தியை இவ்வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடுவார் என்றும் கூறினார்.
தனது தங்கையின் திருமணத்தின் பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று ன்னர் ஒருதடவை கூறியது நினைவிருக்கலாம்.